பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ஆய்வாளர் கலா இவர் இதற்கு முன்பு அரும்பாவூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார் அப்போது பல்வேறு வழக்குகளில் சிறப்பாக ஆய்வுசெய்து துப்பு துலக்கியதற்காக இந்த ஆண்டிற்கான மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் விருது ஆய்வாளர்கள் கலா- விற்கு வழங்கப்பட இருக்கிறது. இந்த செய்தியை அறிந்த பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா அவர்கள் ஆய்வாளர் கலா வாழ்த்துக்களை தெரிவித்தார்.