பழனியில்
கொலை வழக்கில் தொடர்புடைய 4 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது.
ஆட்சியர் விஜயலட்சுமி உத்தரவு
பழனி அடிவாரத்தில் அலெக்ஸ் பாபு மற்றும் கணேஷ் குமார் ஆகியோரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குணசேகரன் என்ற குணா(24), பிரகதீஷ் என்ற பெருவாளி (23), சக்திவேல் (24), காளிதாஸ் (24) ஆகியோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது