Home தமிழ்நாடு விபத்தினை தடுக்க பாதசாரிகள் சிரமமின்றி சாலையை கடக்க சிறப்பு ஏற்பாடு.

விபத்தினை தடுக்க பாதசாரிகள் சிரமமின்றி சாலையை கடக்க சிறப்பு ஏற்பாடு.

0
விபத்தினை தடுக்க பாதசாரிகள் சிரமமின்றி சாலையை கடக்க சிறப்பு ஏற்பாடு.

மதுரை மாநகர காவல்துறை சார்பாக மதுரை மாநகரில் உள்ள முக்கிய சந்திப்புகளில் உள்ள சாலைகளில் பாதசாரிகள் சிரமமின்றி எளிதில் சாலையைக் கடப்பதற்கு போக்குவரத்து காவல்துறையினரால் சாலையில் ZEBRA CROSSING மற்றும் STOP LINE அமைத்தார்கள்.. இதனால் இரவு நேரங்களில் விபத்துக்களை தவிர்க்க முடியும் மேலும் பாதசாரிகள் எளிதாக வரையப்பட்டுள்ள கட்டங்களுக்குள் பாதசாரிகள் கடந்து சென்றால் விபத்துகளை தவிர்ப்பதற்கு உதவும் அந்தக் மதுரை மாநகர் முழுவதும் மதுரை காவல் துறையினர் பல பகுதியில் இதுபோன்று கட்டங்கள் போடப்பட்டு வருகிறார்கள் இது மதுரை மாநகர மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here