
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கூஜா காம்ப்ளக்ஸ் பகுதியில் முகமது இம்ரான் என்பவர் பர்னிச்சர் கடையை உடைத்து 46 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் சிசிடிவி கேமராக்களை கொள்ளை அடித்து சென்றுள்ளனர் இம்ரான் கொடுத்த புகாரின் பேரில் வாணியம்பாடி நகர போலீசார் விசாரணை
