Home தமிழ்நாடு திட்டக்குடி அருகே இளம்பெண்ணை காணவில்லை என அவரின் தாயார் காவல்நிலையத்தில் புகார்.

திட்டக்குடி அருகே இளம்பெண்ணை காணவில்லை என அவரின் தாயார் காவல்நிலையத்தில் புகார்.

0
திட்டக்குடி அருகே இளம்பெண்ணை காணவில்லை என அவரின் தாயார் காவல்நிலையத்தில் புகார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள புலிவலம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி என்பவரின் மனைவி சிவகலா (33) இவரின் 16 வயது மகள் பத்தாம் வகுப்பு படித்து வீட்டில் இருந்துள்ளார் கடந்த 13ம் தேதி இரவு 2 மணி அளவில் மகளைக் காணவில்லை என அதே ஊரைச் சேர்ந்த கொளஞ்சிநாதன் மகன் யோகராஜ் (31) என்பவர் மீது வீட்டிலிருந்த 16 வயது மகளைகடத்திச் சென்றதாக திட்டக்குடி காவல் நிலைத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஜூனியர் போலிஸ் நீயூஸ் செய்திகளுக்காக திட்டக்குடி செய்தியாளர்
பாசார் செல்வேந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here