சாராய வியாபாரிக்கு கேக் ஊட்டிய உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம்
திருப்பத்தூர் ஆம்பூர் அருகே சாராய வியாபாரிக்கு கேக் ஊட்டிய உமராபாத் எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்
உமராபாத் எஸ்ஐ விஸ்வநாதனை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவு

சாராய வியாபாரி அஜித் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பொன்னாடை அணிவித்து கேக் ஊட்டினார் எஸ்ஐ.