மதுரையில் பிரபல ரவுடியை முட்புதரில் கொடூரமாக வெட்டிக் கொலை : மர்ம கும்பல் வெறிச்செயல் – போலீஸ் விசாரணை..!!!

235

மதுரை அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் 27 வயது இவர் மீது கொலை அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது,இந்த நிலையில் இன்று மாலை வண்டியூர் பகுதியில் இருக்கக்கூடிய பிரபல திரையரங்கத்தில் பின் பகுதியில் உள்ள முட்புதரில் மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டப்பட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததுள்ளது, சம்பவத்தில் சென்ற அண்ணாநகர் காவல் துறையினர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த ரவுடி ஆனந்தன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,மோப்பநாய் உதவியுடன் தடையங்களை சேகரித்து விசாரணை நடத்துகிறார்கள்,மேலும் சம்பவம் நடந்த இடத்தின் அருகே பட்டா கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை செய்யப்பட்டுள்ளது,முதற்கட்ட விசாரணையில் அந்த முட்புதரில் மாலை நேரம் பதிந்திருக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அமர்ந்து மது அருந்திய தெரியவந்துள்ளது,கடந்த 2012 ஆம் ஆண்டு அண்ணா நகர் பகுதியில் ஐம்பது ரூபாய்க்காக இரவு பணியில் இருந்த பாதுகாவலரை கொடூரமாக அடித்துக் கொலை செய்த வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here