ஆம்பூர் அருகே சாராய வியாபாரி பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட எஸ் ஐ இரவோடு இரவாக ஆயுதப்படைக்கு மாற்றம்

179

சாராய வியாபாரிக்கு கேக் ஊட்டிய உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம்

திருப்பத்தூர் ஆம்பூர் அருகே சாராய வியாபாரிக்கு கேக் ஊட்டிய உமராபாத் எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்

உமராபாத் எஸ்ஐ விஸ்வநாதனை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவு

சாராய வியாபாரி அஜித் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பொன்னாடை அணிவித்து கேக் ஊட்டினார் எஸ்ஐ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here