
வேலூர் மாவட்டம்
செய்தியாளர் டேவிட்
பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான தமிழரசனை , காட்பாடி DSP.ஸ்ரீதரன் தலைமையில் ,ஆய்வாளர் காண்டீபன் ,எஸ்.ஐ அண்ணாமலை அவர்களுடைய அதிரடி நடவடிக்கையால் இன்று கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மாவட்ட கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் அவர்களின் பரிந்துரையின்படி , மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அவர்களின் உத்தரவின்படி , தமிழரசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.