Home COVID-19 டி.ஜி.பி. அலுவலகத்தில் பணியாற்றிய அமைச்சுப் பணியாளர், கொரோனாவால் உயிரிழப்பு

டி.ஜி.பி. அலுவலகத்தில் பணியாற்றிய அமைச்சுப் பணியாளர், கொரோனாவால் உயிரிழப்பு

0
டி.ஜி.பி. அலுவலகத்தில் பணியாற்றிய அமைச்சுப் பணியாளர், கொரோனாவால் உயிரிழப்பு

சி.பி.சி.ஐ.டி பிரிவு அலுவலக மேலாளர் சந்திரசேகர், கொரோனாவால் உயிரிழப்பு

கடந்த 17ஆம் தேதி முதல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்

சுவாசக் கோளாறு காரணமாக வென்டிலேட்டர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது

சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் இன்று அதிகாலை உயிரிழந்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here