


கடந்த பிப்ரவரிமாதம் தனியார்வங்கியில் பணிபுரியும் அருண்குமார் அவருடன் பணியில் இருந்த ராஜேஸ்வரி பெண்ணை காதலித்து ஏமாற்றியதால் அனைத்து பெண்கள் காவல்நிலையதில் சமரசம் ஏற்பட்டு திருமணம் நடந்த நிலையில் அருண்குமார் இளம்பெண்ணை விவாகரத்து செய்த நிலையில் நீதிக்காக போராடிய நிலையில் அருண்குமார் உறவினர் நாகேஷ் மற்றும் அவரது மகன்நேதாஜி சற்று முன்னர் கொலை செய்யும் நோக்கில் நவீன் மற்றும் அவரது சகோதரன் வெங்கடேஷ் ஆகியோரை அரிவாளில் வெட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் சம்பவம் குறித்து காவல்துறை தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.