மதுரை வாடிப்பட்டி அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது.

200மதுரை மாவட்டம்.
சமயநல்லூர் சரகம் வாடிப்பட்டி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ,வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த விஜி(25) மற்றும் தனலட்சுமி(41) பெண் ஆகிய இருவரையும் பயிற்சி சார்பு ஆய்வாளர் திரு. ராமநாதன் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு u/s 8 (c) r/w 20(b) (II) (B) NDPS Act கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

மேலும் அவர்களிடமிருந்து இருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here