
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பைக்கில் சென்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
புதுப்பட்டி கிராமத்தில் ஜெயசூர்யா(22) என்பவரை வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள் தப்பி ஓடியுள்ளார்.
பலத்த காயம் அடைந்த ஜெயசூர்யா மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்..
இந்த சம்பவம் தொடர்பாக போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்