
மதுரை மாவட்டம்.
29.08.2020. அன்று
மதுரை மாவட்டம். . ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஷேர் ஆட்டோவில் ஒத்தகடை ஏறி தல்லாகுளம் இறங்கிய போது பணத்தை 82,500 தவறிவிட்டதாக கொடுத்த புகார் அடிப்படையில் ஒத்தக்கடை காவல் நிலைய ஆய்வாளர்ஆனந்த தாண்டவம், சார்பு ஆய்வாளர் சிங் மற்றும் முதல் நிலை காவலர்கள் சிவகுமார் மற்றும் கார்த்திக்,வினோபாவா ஆகியோர் துரிதமாக செயல்பட்டு ஷேர் ஆட்டோவை கண்டுபிடித்து பணம் ரூ. 82,500ஐ மீட்டுக் கொடுத்தனர். மேலும் ஆட்டோ டிரைவர் நேர்மையை பாராட்டி அவருக்கு பரிசு வழங்கினர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்