சங்கரன்கோவில் பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடிய நபர் கைது

138

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் சண்முகராஜ் என்பவர் தனது தோட்டத்தின் அருகே நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தை காணவில்லை என்று காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட உதவி ஆய்வாளர் திருமதி அருள்மொழி அவர்கள் இருசக்கர வாகனத்தை திருடிய மீன்துள்ளி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன்(20) s/o ஆறுமுகம் என்ற நபரை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here