
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் ஆட்டோ டாக்ஸி ஓட்டும் டிரைவர்கள் அனைவரையும் காவல் நிலையத்தில் வரவேற்று கொரோனா வைரஸ் பற்றி பொதுமக்கள் எப்படி ஆட்டோவில் ஏற வேண்டும் என்று விழிப்புணர்வு நடத்தப்பட்டது
பொது மக்கள் முக கவசம் சரியாக அனிந்து உள்ளனரா என்றும் ஆட்டோவில் உட்காரும்போது இடைவெளிவிட்டு உட்கார வேண்டும் என்றும் ஆட்டோவில் ஏறும் போது மக்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்றும் அனைத்து தலைவர்களும் கண்காணிக்க வேண்டும் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று திட்டக்குடி டிஎஸ்பி வெங்கடேசன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் ஆய்வாளர் ரமேஷ் பாபு உதவி ஆய்வாளர் சந்துரு மற்றும் வெற்றிச்செல்வன் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்
ஜூனியர் போலீஸ் நியூஸ் செய்திகளுக்காக
திட்டக்குடி செய்தியாளர்
பாசார் செல்வேந்திரன்