
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் தாராபுரம் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஞானவேல் அவர்கள் பொதுமக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தினார்.மேலும் பொதுமக்களின் நலனுக்காக முகக்கவசம்களை இலவசமாக வழங்கினார்.