மதுரை ( 10.09.20)
திருப்பரங்குன்றம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதி குட்பட்ட பெருங்குடி,ஆஸ்டின் பட்டி காவல் எல்லைக்குட்பட்ட நான்கு வழிச் சாலைகளில் தனியாக வருவோரிடம் வழிப்பறி செய்து குற்ற சம்பவங்களில் எடுபட்டு வந்த கருவேலம் பட்டியைச் சேர்ந்த முத்துக்காளை மகன் கரந்தமலை (வயது 30) என்பவரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத் குமார் அவர்களின் பரிந்துரைப்படியும், மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவுப்படியும் நாகமலை புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் ராம்நாராயணன் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
காட்சிகள் இல்லை