அரியலூர்அருகேவீ.கைகாட்டிபகுதியில்மாவட்ட காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்து அறிவுரை

94

அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் உத்தரவின்படி அரியலூர் நகர போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ராமலிங்கம் வீ.கைகாட்டி பகுதியில் இன்று வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் , ஹெல்மெட் அணிவதன் அவசியம்,சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும், கொரோனா காலத்தில் பாதுகாப்புடன் இருப்பது பற்றியும், முகக் கவசம் அணிவது அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here