மதுரை அருகே புகையிலை பதுக்கல் ஒருவர் கைது

235

மதுரை

தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்களை பதுக்கிய நபர் கைது… மதுரை
தெற்கு வாசல் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட தெற்கு மாசி வீதி , நவயத்கானா தெருவில் ஒரு வீட்டில் புகையிலை குட்கா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், தெற்கு வாசல் சட்டம் ஒழுங்கு நிலைய ஆய்வாளர் அனுராதா தலைமையிலான காவல்துறையினர் சம்பவ விரைந்து சென்று சோதனை செய்ததில் ,விமல் குட்கா , கணேஷ் புகையிலை , கூல் லிப்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் 56 மூட்டைகள் மற்றும் 7 அட்டை பெட்டிகள் என மொத்தம் 1874 கிலோ கிராம் கைப்பற்றப்பட்டது . மேலும் ,மேற்படி புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த மலையரசு , 39.,
என்பவரை
கைது செய்தனர் எங்கிருந்து வந்தது யார் யாருக்கு விற்பனை செய்தார். என குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here