Home தமிழ்நாடு அரியலூர் அருகே வீ.கை.காட்டி அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலையில் பொறியாளர்கள் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட காவல்<br>துறை கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன்.!!!

அரியலூர் அருகே வீ.கை.காட்டி அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலையில் பொறியாளர்கள் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட காவல்
துறை கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன்.!!!

0
அரியலூர் அருகே வீ.கை.காட்டி அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலையில் பொறியாளர்கள் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட காவல்<br>துறை கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன்.!!!

அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அல்ட்ராடெக் சிமெண்ட் தொழிற்சாலையில் பொறியாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டார்.

விழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன்சிறப்புரையாற்றி அனைவருக்கும் பொறியாளர்கள் தினவாழ்த்துக்கள்தெரிவித்தார்.மேலும் சாலை பாதுகாப்பு குறித்தும், கொரோனா காலத்தில் முகக் கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியை பின்பற்றி பாதுகாப்புடன் வாழ்வது பற்றியும் சிறப்புரையாற்றினார்,
மேலும் சாலை விதிகளை பின்பற்றி வாகனங்களை இயக்கி விபத்தில்லா அரியலூர் மாவட்டமாக உருவாக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் அல்ட்ராடெக் தொழிற்சாலை நிர்வாகத்தினர் உறுதிமொழிஎடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கயர்லாபத் காவல் ஆய்வாளர் ராஜா மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தினர் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here