சிறுமியிடம் பாலியல் சீண்டல் ஈடுபட்ட வாலிபருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை : மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவு

175

மதுரை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நிஜார் அலி,இவர் அதே பகுதியில் உள்ள சிறுமியிடம் பாலியல் சீண்டல் ஈடுபட்டதாக மதுரை மாநகர அனைத்து மகளிர் காவல் துறையினர் கடந்த 2017 ஆம் ஆண்டு கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில்,அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் தொடர்ந்து நிஜார் அலிக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவு.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here