புதிதாக கட்டப்பட உள்ள கீழப்பழுவூர் காவல்நிலையத்திற்கு அடிக்கல் நாட்டிய மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர். V.R.ஸ்ரீனிவாசன்

93

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் RTO அலுவலகம் அருகில் புதிதாக கட்டப்பட உள்ள கீழப்பழுவூர் காவல்நிலைய கட்டிடத்திற்கு இன்று அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மதன், கீழப்பழுவூர் காவல் ஆய்வாளர் வெங்கடேஸ்வரன், அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் மற்றும் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here