Home தமிழ்நாடு மதுராந்தகம் மாவட்ட துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஎஸ்பி உட்பட<br>4 பேருக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

மதுராந்தகம் மாவட்ட துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஎஸ்பி உட்பட
4 பேருக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

0
மதுராந்தகம் மாவட்ட துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் டிஎஸ்பி உட்பட<br>4 பேருக்கு கொரோணா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்பட 4 பேருக்கு கொரோணா தொற்று உறுதி
டிஎஸ்பி மகேந்திரன்
ஜீப் ஓட்டுநர் ராஜாமணி அலுவலக ஊழியர்கள்
ரமேஷ்ராஜாகான்
சுந்தரேசன் உள்பட 4 பேருக்கு கொரோணா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் இவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தை கிருமிநாசினி கொண்டு தெளித்து அலுவலகத்தை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here