கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் பெண் IPS ஆக தேர்வு பெற்றுள்ள திருமதி.பிரபினாகுமாரி இன்று குமரிமாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.

185

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் பெண் IPS ஆக தேர்வு பெற்றுள்ள திருமதி.பிரபினாகுமாரி இன்று குமரிமாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து வாழ்த்துப்பெற்றார்.கன்னியாகுமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவல் ஆளினர்கள் நலசங்கம் சார்பில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்த திருமதி.பிரபினா குமாரிக்கு வரவேற்பு கொடுக்கும் வகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை போர்த்தி சங்க நிர்வாகிகள் தலைவர் பென்சிகர் தலைமையில் சந்தன மாலையை திருமதி.பிரபினாகுமாரி IPSக்கு அணிவித்து கெளரவித்தார்.உடன் செயலாளர் சுகுமாரன், பொருளாளர் பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் மரிய ஸ்டீபன்,செயல்தலைவர் சுந்தர்ராஜ்,செயற்குழ உறுப்பினர்கள் பிரேம்குமார, சரத்சந்திரகுமார் முருகன்,முகுந்தர், நேசமணி பிரேம்குமார், ராஜகுமார், லாசர் மற் றும் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here