
தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த இமாம் அலி சுட்டுக்கொன்ற தினமான இன்று மதுரை நகரின் முக்கிய பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு
போலீஸ் என்கவுண்டரில் கொலை செய்யப்பட்ட இமாம் அலி ஆதரவாளர்களால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை போலீசாருக்கு கிடைத்த தகவல்படி நெல்லை உள்ளிட்ட 9 மாவட்ட காவல் உயரதிகாரிகள் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாளைய தினம் பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ள நிலையில் நெல்லை சந்திப்பு டவுன் பேட்டை பகுதியில் உள்ள இந்து அமைப்பினர் இல்லங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது