Home தமிழ்நாடு மதுரை அருகே மது போதையால் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் காயம்…

மதுரை அருகே மது போதையால் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் காயம்…

0
மதுரை அருகே மது போதையால் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் காயம்…

மது போதையால் ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் காயம்…. மதுரை மாவட்டம் பைபாஸ் சாலை வ உ சி பாலத்தில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வரும் முப்பது மணிக்கு வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வேலை முடித்து வ உ சி பாலத்தில் வந்து கொண்டிருந்தார் அப்பொழுது பழங்காநத்தம் பகுதியில் இருந்து இளைஞர் ஒருவர் மதுபோதையில் மகன் மற்றும் தாயுடன் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர் எதிரே வந்த நபர் மீது மோதினார் இதில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வரும் நபருக்கு காலில் அடிபட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர் பின் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து போலீசாரும் மற்றும் கரிமேடு போக்குவரத்து விபத்து பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர் இதில். விபத்துக்கு காரணம். குடும்பத்துடன் வந்த நபர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது இதனால் சுமார் அரை மணி நேரம் பைபாஸ் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது துரிதமாக போக்குவரத்து காவல் துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்…. மதுரை மாவட்டம் பைபாஸ் சாலை வ உ சி பாலத்தில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வரும் முப்பது மணிக்கு வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வேலை முடித்து வ உ சி பாலத்தில் வந்து கொண்டிருந்தார் அப்பொழுது பழங்காநத்தம் பகுதியில் இருந்து இளைஞர் ஒருவர் மதுபோதையில் மகன் மற்றும் தாயுடன் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த நபர் எதிரே வந்த நபர் மீது மோதினார் இதில் தனியார் வங்கியில் வேலை பார்த்து வரும் நபருக்கு காலில் அடிபட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர் பின் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து போலீசாரும் மற்றும் கரிமேடு போக்குவரத்து விபத்து பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர் இதில். விபத்துக்கு காரணம். குடும்பத்துடன் வந்த நபர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது இதனால் சுமார் அரை மணி நேரம் பைபாஸ் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது துரிதமாக போக்குவரத்து காவல் துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here