மதுரையில் காய்ச்சி வைத்த பால் அண்டாவில் விழுந்த 2 வயது குழந்தை பலி

268

மதுரை:

மதுரை மேலமடை எல்லிஸ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் பால் வியாபாரம் செய்து வருகிறார்

இந்த நிலையில் இவர் வீட்டில் மீதமுள்ள பாலை தயிராக உற்றுவதற்கு பாலை அண்டாவில் காய்த்து வைத்திருந்த போது அவருடைய இரண்டு வயது மகன் பார்த்தசாரதி எதிர்பாராதவிதமாக அண்டாவில் விழுந்து படுகாயம் அடைந்தார்

குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளித்த நிலையில் இன்று காலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது . இந்த, சம்பவம் குறித்து அண்ணாநகர் காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here