Home தமிழ்நாடு ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சா கடத்திய 5 பேர் கைது.. போலிசார் அதிரடி

ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சா கடத்திய 5 பேர் கைது.. போலிசார் அதிரடி

0
ஆரப்பாளையம் பகுதியில் கஞ்சா கடத்திய 5 பேர் கைது.. போலிசார் அதிரடி

கஞ்சா கடத்திய 5 பேர் அதிரடி கைது….. மதுரை ஆரப்பாளையம் அம்மா பாலம் ரவுண்டானா அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். சந்தேகம் அளிக்கும் வகையில் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது அதில் சோதனை செய்தபோது அந்த…. காரில் கஞ்சா இருந்தது தெரியவந்தது 5 பேரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்ததில் மதுரையை சேர்ந்த ரவி, தினேஷ் குமார், பிரவீன் குமார். தேனியை சேர்ந்த பெரிய கருப்பன், கண்ணன் காரில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்துள்ளது இதனைத் தொடர்ந்து 5 பேர் கைது செய்த சுமார் 35 கிலோ கஞ்சா பறிமுதல் .. கரிமேடு போலீசார் மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here