

அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் உத்தரவின்படி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்சுந்தரமூர்த்தி இன்று திருமானூர் கொள்ளிடம் ஆற்று பால சோதனைச்சாவடி முன்பு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கும் கொரானா பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு மற்றும் கேடயம் திட்டத்தின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருமானூர் காவல் நிலைய காவல்துறை ஆய்வாளர் ஆய்வாளர் இமானுவேல் ராயப்பன் உடனிருந்தார்.