
எங்கள் பணி..! உங்களை பரவல் குறித்து காக்கும் பணி…! கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மதுரை மாநகர காவல்துறையினர்
மதுரை மாநகர் முழுவதும் காவல்துறையினர் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், கடைகளுக்கு வரும் பொதுமக்களிடம் கூட்ட நெரிசலை தவிர்த்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டுமென்றும், பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துக்கூறி, இலவச முகக்கவசங்கள் வழங்கி தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்