0

இராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் திருடிய இருவர் கைது.

12.10.2020-ம் தேதி இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண் பயணி ஒருவரின் பணத்தை திருடிய இரண்டு பெண்களை, ஆய்வாளர் திருமதி.சுதந்திர தேவி அவர்கள் u/s 392 IPC-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here