மதுரை அருகே கடையை அடித்து நொறுக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி தீக்குளிக்க முயற்சி!!

282

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

மதுரை

மதுரை மாவட்டம் தும்பைப்பட்டியில் சலவை தொழிலாளி பாண்டியனின் கடையை அடித்து நொறுக்கியவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் முன்பு பாண்டியன் மற்றும் அவரது மனைவி பாண்டியம்மாள் ஆகிய 2 பேரும் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி, செய்தனர் உடனடியாக தடுத்து நிறுத்திய காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்து வருகிறார்கள்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here