திருப்பரங்குன்றம் காவல் நிலைய சுற்றுச் சுவர்களில் குழந்தைகள், பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்களை தடுக்கும் பொருட்டு படங்களை வரைந்து விழிப்புணர்வு.

182

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிபவர்கள் மதன கலா இவர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுக்கும் பொருட்டு திருப்பரங்குன்றம் காவல் நிலைய சுற்று சுவர்களில் விழிப்புணர்வு ஓவியம் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

காவல் ஆய்வாளர் மதன கலா அவர்களின் இந்த முயற்சிக்கு மகளிர் அமைப்பினர் மற்றும் பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here