சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 20 நபர்கள் அதிரடி கைது

247

தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மாவட்டமெங்கும் ரோந்து பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 20 நபர்களை ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் கைது செய்தனர், மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 130 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here