சாலை பாதுகாப்பு மற்றும் கொரானா குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சி

276

அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன்அறிவுறுத்தலின்படி அரியலூர் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர்மதிவாணன் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரவுண்டானாவில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கொரானா பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here