பொங்கல் திருவிழா முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் 12.01.2021 ஆம் தேதி இன்று அமைச்சுப்பணியாளர்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

353

புதுக்கோட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் சமத்துவபொங்கல் கொண்டாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்..

குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். லோக பாலாஜி சரவணன்

பொங்கல் திருவிழா முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் 12.01.2021 ஆம் தேதி இன்று அமைச்சுப்பணியாளர்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

வருகின்ற 14 ஆம்தேதி அன்று பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொங்கல் பானைக்கு தீபம் ஏற்றி துவக்கி வைத்தார்.

இந்த சமத்துவப் பொங்கல் விழா மாவட்ட காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மகிழ்ச்சியுடன் பொங்கலிட்டு இப்பண்டிகையை கொண்டாடினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here