


15.01.2021 ஆம் தேதி இன்று மழையூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கல்யாணசுந்தரம் மற்றும் செல்லப்பா ஆகியோர்களின் வீடுகள் தொடர் மழையின் காரணமாக சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்ததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின் படி புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பாக மழையூர் காவல் உதவி ஆய்வாளர் திருமதி.துர்க்காதேவி மற்றும் காவலர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது .
காவல்துறை பொதுமக்களின் உற்ற நண்பனாக விளங்கும் புதுக்கோட்டை மாவட்ட காவல் துறைக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்…