புதுக்கோட்டை மாவட்டத்தில் 900 த்திற்கும் மேற்பட்ட காவலர்கள் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தேவையின்றி வெளியில் வருபவர்கள், உரிய அனுமதி இன்றி சுற்றித் திரியும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் போன்ற கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்..
மேலும் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகளில் போலிசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறியுள்ளார்..
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு. பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்