Home COVID-19 உளுந்தூர்பேட்டை அருகே கார் டயர் வெடித்து சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்து

உளுந்தூர்பேட்டை அருகே கார் டயர் வெடித்து சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்து

0
உளுந்தூர்பேட்டை அருகே கார் டயர் வெடித்து சாலையோர தடுப்பு கட்டையில் மோதி விபத்து

காவல் ஆய்வாளர் உயிரிழப்பு .

இருவர் படுகாயம். உளுந்தூர்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து இதில் சென்னை ஆவடி பட்டாலியன்-2 காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன் (56) உயிரிழப்பு மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் படுகாயம் ஏற்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here