Home COVID-19 மனித நேயம் மிக்க மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப

மனித நேயம் மிக்க மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப

0
மனித நேயம் மிக்க மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப

மயிலாடுதுறை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கொரோனா பெருந்தொற்றால் தாய் தந்தை இருவரையும் இழந்த சீர்காழி காவல் சரகம் தென்னலக்குடியை சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகளை மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப மற்றும் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுகுன சிங் இ.கா.ப அவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்

நேரில் சந்தித்து ஆறுதல் கூறி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள்

மேலும் அவர்களின் கல்வி கட்டணம் முழுவதையும் ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்தார்கள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here