
இராமநாதபுரம் மாவட்டம் சிங்கபுலியம்பட்டியை சேர்ந்த நாகநாதன் பாண்டி தற்போது சென்னை மாநகர ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.தற்போது ஒலிம்பிக்விளையாட்டில் (4×100 Relay ஓட்டம்) கலந்துகொள்ள உள்ளார்.
திரு நாகநாதன் அவர்கள் தங்கப்பபதக்கம் பெற்று ….. புகழ்பெற்ற நமது தமிழக காவல்துறைக்கு பெருமைசேர்க்கும்படி அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் சார்பாகவும் ஜூனியர் போலிஸ் நியூஸ் செய்தி குழுமம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்..