
#கர்ப்பிணி பெண்ணிற்கு ரத்தம் தேவை என பதிவைப் பார்த்ததும் டிஎஸ்பி அவர்கள் தானாக முன்வந்து ரத்த தானம் செய்த நிகழ்வு பாராட்டுக்குரியது அதிகாரிகளுக்கு பல்வேறு பணிகள் இருக்கின்ற கட்டத்தில் ஒரு பெண் அதிகாரி கர்ப்பிணி பெண்ணிற்கு ரத்தம் தானம் செய்வதற்கு பல பணிகளையும் விட்டுவிட்டு அந்த பெண் கர்ப்பிணி பெண்ணிற்கு தனது குடும்பத்தில் ஒருவராக நினைத்து ரத்த தானம் செய்துள்ளார்..
கொடை வள்ளல் டிஎஸ்பி அவர்களுக்கு ஜூனியர் போலிஸ் நியூஸ் செய்தி குழுமம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்