Home தமிழ்நாடு கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய காவல் ஆய்வாளர்!

கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய காவல் ஆய்வாளர்!

0
கர்ப்பிணிப் பெண்ணுக்கு உதவிய காவல் ஆய்வாளர்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாரங்கபாணி கோயில் பின்புறம் பொற்றாமறை குளத்திற்கு அருகில் மனநலம் பாதிக்கப்பட்ட நிறைமாத கர்பிணியை பிரசவிக்கும் நேரத்தில் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்து பாதிக்கப்பட்ட பெண்னுக்கு குழந்தை பிரசவிக்க உதவி செய்தும்

மேற்படி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் கற்பத்திற்கு காரணமான நபரை கண்டுபிடிக்க வழக்கு பதிவு செய்து துரிதமாக விசாரணை மேற்கொண்டும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்னின் கற்பத்திற்கு காரணமான குற்றவாளியை வெகு விரைவில் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்ட , கும்பகோணம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் M. பேபி மற்றும்
அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் R. சுபாஷினி அவர்களுக்கு உதவியாக இருந்த பெண் தலைமை காவலர்
G. சரிதா , கும்பகோணம் கிழக்கு காவல் நிலையம்

மற்றும் முதல் நிலை பெண் காவலர் R. சுகுனா , கும்பகோணம் மேற்கு காவல் நிலையம் ஆகியோர்களின் மெச்சதகுந்த பணியை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் விதமாக தனது அலுவலகத்திற்கு அழைத்து தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவேஷ் குமார் , அவர்கள் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here