திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலக கூட்ட அரங்கில், இன்று 14.09.2021-ம் தேதி நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்களால், மாவட்டத்தில் தூய்மையான காவல் நிலையங்களாக முறையே 1)கீழ்கொடுங்காலூர் காவல் நிலையம் 2) புதுப்பாளையம் காவல் நிலையம் 3) திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டு சுழற்க்கோப்பை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.