48 மணி நேரத்தில் 16 ஆயிரத்தி 200 பேரை ரவுண்டப் செய்து 2512 பேரை கைது செய்துள்ளோம் – டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி

136

வேட்டை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. இவர்களிடமிருந்து 900 க்கும் மேற்கப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கூலிப்படைகள் , ரவுடிகள் எனச் சொல்லப்படுபவர்கள், கொலை வழக்கு உடையவர்கள் என 48 மணி நேரத்தில் 2513 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.. சிறப்பு படையினரால் மேலும் பலர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் டிஜிபி சைலேந்திர பாபு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here