Home தமிழ்நாடு திருவண்ணாமலையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 9 பேர் கைது!

திருவண்ணாமலையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 9 பேர் கைது!

0
திருவண்ணாமலையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 9 பேர் கைது!

இன்று 26.09.2021-ந் தேதி திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார். இ.கா.ப. அவர்களின் உத்திரவின் பேரில் திருவண்ணாமலை உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி. இ.கா.ப. அவர்களின் மேற்பார்வையில் திருவண்ணாமலை நகர காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆகியோரது தலைமையிலான தனிப்படை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அதிரடிப்படை துணையுடன் திருவண்ணாமலை நகரத்தில் நடைபெற்று வரும் விபச்சாரம் சம்பந்தமாக அதிரடியாக சோதனை நடத்தி விபச்சாரத்தை நடத்தும் புரோக்கர்கள் 3 பேர் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் என மொத்தம் 9 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு 3 புரோக்கர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்னர். விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் திருப்பத்தூரில் உள்ள பெண்கள் பாதுகாப்பகத்திற்கு அனுப்பி வைக்கபட்பட்டுள்ளனர். விபச்சாரம் நடந்த தங்கும் விடுதியை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here