
பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பந்தப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த
வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன், சதீஷ் மற்றும் சபரிராஜன் ஆகியோரை இன்று 20.10.21 ஆம் தேதி கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு திரும்பும் வழியில் விதிமுறைகளை மீறி அவர்களின் உறவினர்களை சந்திக்க அனுமதித்த ஒழுங்கீன செயலுக்காக
1) ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியம்.
2) Gr I 1921 பிரபு.
3) Gr I 588 வேல்குமார்.
4) PC 1961 ராஜ்குமார்.
5) PC 2010 நடராஜன்.
6)PC 2011
ராஜேஷ்குமார்.
7) Gr I 993 கார்த்தி.
ஆகியோரை சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோதா IPS அவர்கள் பணியிடை நீக்கம் செய்து
உத்தரவிட்டுள்ளார்கள்.