செங்கம் அருகே மரு.சுரேஷ் தலைமையிலான மருத்துவர்கள் பங்கேற்று நடைபெற்ற 6 ஆம் சுற்று மாபெரும் கொரோனா தடுபூசி செலுத்தும் முகாமினை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் ஆய்வு

59

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பெரியகோளாப்பாடி கிராமத்தில் மேல்பள்ளிப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் மரு.சுரேஷ் தலைமையிலான மருத்துவர்கள் பங்கேற்று நடைபெற்ற 6 ஆம் சுற்று மாபெரும் கொரோனா தடுபூசி செலுத்தும் முகாமினை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் நேரில் ஆய்வு செய்தார். உடன் மாவட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கை கண்காணிப்பாளர் லட்சுமி நரசிம்மன், வட்டாட்சியர் முனுசாமி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பரிமேலழகன், திட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ரபியுல்லா, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பங்கேற்றனர்.செங்கம் அரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here