காவலர் நலனில் அக்கறை கொண்ட சிவகங்கை எஸ் பி!

137

சிவகங்கை மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும்
செந்தில்குமார் எஸ்பி அவர்கள்,
காவலர்களுக்கு வார ஓய்வு,காலை 09.30 ரோல்கால், விரும்பிய காவல்நிலையத்திற்க்கு பணிமாறுதல் உள்ளிட்ட காவலர்கள் நலனில் அக்கறை கொண்டு
பணிபுரிந்து வருகிறார் என்று தகவல் கிடைத்துள்ளது..

நேற்று முன்தினம்
மருது பாண்டியர் நினைவு நாள்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களை
மைதானத்தில் நிற்கவைத்து கொல்லாமல்,
மண்டபத்தில் நாற்காலி போட்டு அமரவைத்து
டூட்டி பிரிக்கப்பட்டுள்ளது..

இன்று மருதுபாண்டியர் நினைவு நாள்
காலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள 2500 காவலர்களுக்கு தரமான சுவையான காலை உணவு
வழங்கி அசத்தியுள்ளார்….அய்யா அவர்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here